Vikatan
Ramayana: "அதனால் 'ராமாயணா 2' 2028-ம் ஆண்டுக்கு தள்ளிப் போகிறது!" - தயாரிப்பாளர் நமித் மல்கோத்ரா
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ஸ்ரீராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கும் 'ராமாயணா' திரைப்படத்தின் முதல் பாகம் நாளை வெளியாகிறது. Ramayana Trailer - Yash இந்நிலையில், படத்தின் அடுத்த பாகம் குறித்துத் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா பகிர்ந்திருக்கிறார். தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, "முதல் பாகத்திற்கு உலகம் முழுவதும் கிடைத்துள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கண்டு, படத்தின் இறுதிப் பகுதியை இன்னும் பிரமாண்டமாக…