Samayam Tamil
24 மணி நேரமும் திரையரங்குகளை இயக்கலாமே - புது யோசனைக்கு திருப்பூர் சக்தி சுப்பிரமணியம் நச் பதில்
தமிழ் திரையுலகம் சார்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், திரையரங்குகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் வழங்கியதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சக்தி சுப்பிரமணியம் பேட்டி