உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

“இந்தியாவிடம் தோற்க இதுதான் காரணம்” - நியூசிலாந்து கேப்டன் சாண்ட்னர்

ஆக்லாந்து, இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்விக்குப் பிறகு பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர், பிட்சின் வேகத்துக்கும் பவுன்ஸுக்கும் ஏற்ப தங்கள் அணி வீரர்களால் விரைவாக விளையாட முடியவில்லை என்று கூறினார். நியூசிலாந்து 185 ரன்கள் ஆக்லாந்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது…