உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சென்னையில் இருந்து கூடுதல் சிறப்பு ரயில்கள்: மத்திய அமைச்சரிடம் தயாநிதி மாறன் கோரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக இன்று (நவம்பர் 4) அவர் எழுதியுள்ள கடிதத்தில், தீபாவளி பண்டிகைக் காலத்தில் ரயில்களில் பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். சென்னை – சொந்த ஊர்களுக்கு கூடுதல் ரயில்கள் தேவை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கடந்த செப்டம்ப…