Daily Thanthi
‘த.வெ.க. ஆட்சியில் ஜோசியர்தான் அனைத்தையும் முடிவு செய்கிறார்’ - மு.க.ஸ்டாலின்
கோவை, கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு உள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட நூலகத்துக்கு முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் அறிவுலகம் என்று பெயர் சூட்டினார். அப்போது பணிகள் நிறைவு பெறாததால் நூலகம் திறக்கப்படவில்லை. இதனையடுத்து பணிகள் முடிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்-அமைச்சர் விஜய் இந்த அறிவுலகத்தை திறந்து வைத்தார். பாராட்டு விழா இந்நிலையில் கோவையில்…