உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருப்பதி கோவிலில் ஒரே நாளில் 72 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சாமி தரிசனம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 72 ஆயிரத்து 806 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 18 ஆயிரத்து 564 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 8 லட்சம் ஆகும். அன்று 3 லட்சத்து 63 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 1 லட்சத்து…