உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மகளிர் பிரீமியர் லீக் அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் மோதல்

மும்பை, மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான அட்டவணை வெளியாகி உள்ளது. முதல் ஆட்டத்தில் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. மகளிர் பிரீமியர் லீக் 5-வது மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வெளியிட்டுள்ளது. அதன்படி, 2027-ம் ஆண்டுக்கான டபில்யூ.பி.எல். போட்டிகள் ஜனவரி 14-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 7-ந்தேதி வரை நடைபெற உள்ளன. முதல் ஆட்டம்…