உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நாமக்கல்லில் செஞ்சி சிறுமி? - சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை

செஞ்சி, செஞ்சி சிறுமி மாயமான சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர்கள் 13 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். சிறுமி மாயம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த வடிவேலு-பவானி தம்பதியினரின் 2-வது மகள் ஹேமலதா என்ற ஹேமாவதி (வயது 7). இவள் கடந்த 11-ந் தேதி மாலையில் தனது பிறந்த நாளை கொண்டாடி முடித்துவிட்டு இரவில் பெற்றோருடன் வீட்டில் படுத்து தூங்கினாள். மறுநாள் (12-ந்தேதி) அதிகாலையில்…