உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஐந்து நிமிடத்தில் அவர் தேசவிரோதி என்று நிரூபிப்பேன்- பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்

இந்த விவாத சவாலுக்கான இடத்தை பிரதமரே முடிவு செய்யலாம் என்றும், நடுவராக மோகன் பகவத் அல்லது தொழிலதிபர் கௌதம் அதானியை கூட அமர வைத்துக் கொள்ளலாம் என்றும் ராகுல் காந்தி கிண்டலாகக் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் ஒரு வெளிப்படை விவாத சவாலை விடுத்துள்ளார். பஞ்சாப் மாநிலம் சங்கரூர் நகரில் நடைபெற்ற 'இன்சாப் ராலி' என்ற பிரசாரக் கூட்டத்தில்…