Daily Thanthi
திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்: தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை
கொடைரோடு, திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொடுக்கல் வாங்கலில் பிரச்னை நாகையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த திமுக பிரமுகரான லட்சுமணனுக்கும் (55) மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த அஜித்திற்கும் (27) இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தீவிர விசாரணை இந்நிலையில் அஜித் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் முதலில் லட்சுமணின் மகன் மீது கொலைவெறி…