Maalaimalar
சூர்யாவின் பட வாய்ப்பை மூன்று முறை மறுத்த நஸ்ரியா!
மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நஸ்ரியா நசீம், நடிகர் ஃபகத் பாசிலை திருமணம் செய்துகொண்ட பிறகு தமிழ் படங்களில் நடிப்பதை முற்றிலுமாகத் தவிர்த்து வந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நாயகனான சூர்யா நடிப்பில், இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சீன்'. இப்படம் வருகிற 6-ஆம் தேதி தீபாவளி விருந்தாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…