Daily Thanthi
மீனவப் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்டங்களின் திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் ஸ்ரீநாத்
சென்னை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை இயக்குநர் அலுவலகத்தில் இன்று (04.11.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் மீனவப் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்டங்களின் திட்ட உதவிகளை வழங்கினார். நிவாரணத் தொகை உயர்வு இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க, கடந்த…