உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பிரீமியர் லீக் - 'ஆர்சனலுக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் மான்செஸ்டர் சிட்டி...' - டேவிட் ஜேம்ஸ் கணிப்பு

லண்டன், நடப்பு பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் ஆர்சனல் அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக இருந்தாலும், இறுதியில் மான்செஸ்டர் சிட்டி அணியே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கோல்கீப்பர் டேவிட் ஜேம்ஸ் கணித்துள்ளார். ஆர்சனல் சிறப்பான ஆட்டம் ஆர்சனல் அணியின் ஆட்டம் குறித்து பேசிய டேவிட் ஜேம்ஸ், "இந்த ஆண்டு பிரீமியர் லீக் பட்டத்தை வெல்ல ஆர்சனல் அணிக்கே அதிக வாய்ப்பு உள்ளது. அந்த அணி சிறப்பான…