உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

இந்திய விமான போக்குவரத்தில் புதிய திருப்புமுனை: 150 எம்பிராயர் விமானங்களை வாங்கத் திட்டமிடும் இண்டிகோ!

தற்போது இண்டிகோ நிறுவனம் தனது உள்நாட்டு சேவைகளுக்குப் பெரும்பாலும் ஏர்பலஸ் குறுகிய உடல் விமானங்களையும், குறுகிய தூரப் பயணங்களுக்கு ஏ.டி.ஆர் டர்போபிராப் விமானங்களையும் பயன்படுத்தி வருகிறது. இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, தனது பிராந்திய விமான சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக பிரேசிலைச் சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான எம்பிராயரிடம் இருந்து சுமார் 150 பிராந்திய ஜெட் விமானங்களை வாங்குவது குறித்து தீவிரமான…