உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த காதலன் கைது

தென்காசி, கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த காதலனை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் கீழப்பாவூர் ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் வெற்றிக்கருப்பன் மகன் சஞ்சய் (21 வயது). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் ஒன்றாக படித்தனர். மாணவி கர்ப்பம் அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. அவர்கள் நெருக்கமாக…