உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

“தினமும் 1 மணி நேரம் இதற்காக ஒதுக்குங்கள்” - இளைஞர்களுக்கு தோனி கொடுத்த முக்கிய அறிவுரை

சென்னை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, இளைஞர்கள் தங்களது உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதுடன், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களையும் பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உடல்நலத்திற்கு முக்கியத்துவம் இந்திய அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கேப்டனாக செயல்பட்ட தோனியிடம், மன…