Daily Thanthi
அஜித் ரசிகர்களுக்கு வந்த புதிய அப்டேட்.. ‘டேர் டெவில்’ படத்தின் பூஜை எப்போது?
சென்னை, இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நவம்பர் 2ம் தேதி எளிய பூஜையுடன் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மீண்டும் இணையும் அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் நடிப்பில் கடந்த ஆண்டு ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்…