BBC Tamil
இந்த தவளையை தடுக்க ரூ.100 கோடிக்கு மேல் செலவிடப்படுவது ஏன்?
ரியோ டின்டோ நிறுவனம், மேற்கு ஆஸ்திரேலியாவின் பில்பரா பகுதியில் விஷத்தன்மை கொண்ட கேன் டோட் தவளை (cane toad) பரவுவதைத் தடுக்கப் பல மில்லியன் டாலர்களைச் செலவிடுகிறது