Maalaimalar
இது வெறும் படமல்ல, நமது கலாச்சாரத்தின் அடையாளம்: 'ராமாயணா' படத்திற்கு ஆதரவு கரம் நீட்டிய அல்லு அர்ஜுன்!
படம் திரைக்கு வர இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், பிரபல தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் 'ராமாயணா' படக்குழுவினருக்கு தனது முழுமையான ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், உலகளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான பான்-இந்தியா திரைப்படம் 'ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்'. இப்படம் வருகிற 5-ஆம் தேதி தீபாவளி விருந்தாக உலகமெங்கும் உள்ள…