Daily Thanthi
ஐ.பி.எல். வீரர்கள் பரிமாற்றத்தில் அமைதியாக இருக்கும் ஆர்.சி.பி... என்ன காரணம் தெரியுமா?
பெங்களூரு, ஐ.பி.எல். டிரேடில் ஆர்.சி.பி அணி அமைதியாக இருக்க என்ன காரணம் என்பதை பற்றி தற்போது காண்போம். தொடர்ந்து பட்டம் ஐ.பி.எல். தொடரில் அதிக ரசிகர்களைக் கொண்ட அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) உள்ளது. பல ஆண்டுகளாக சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் இருந்தாலும், அந்த அணிக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தனர். இந்நிலையில், 2025-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் முதல் முறையாக…