உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சசிகுமாரின் ‘டெத் ரயில்வே’ டைட்டில் டீசர் வெளியீடு

சசிகுமார் - சமுத்திரகனி நடிக்கும் புதிய படத்துக்கு ‘டெத் ரயில்வே’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. ‘யாத்திசை’ பட இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் சசிகுமார், சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் புதிய படத்துக்கு ‘டெத் ரயில்வே’ என தலைப்பிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தனது…