Maalaimalar
ஒரு போட்டி கேரியரை தீர்மானித்து விடாது: விமர்சனங்களுக்கு அன்ஷுல் கம்போஜ் பதிலடி
இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 185 ரன்களில் சுருண்டது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். அன்ஷுல் கம்போஜ் 10 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 2 ஓவர்கள் மெய்டனாக வீசினார். இதனால் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அறிமுக போட்டியில் 82 ரன்கள் விட்டுக்கொடுத்தார் கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அறிமுகம்…