Puthiya Thalaimurai
SENA நாடுகள் அனைத்திலும் 50+ சராசரி.. முதல் வீரராக வரலாறு படைத்த விராட் கோலி!
SENA நாடுகளில் 50+ சராசரி வைத்திருக்கும் முதல் வீரராக விராட் கோலி வரலாற்று சாதனை படைத்தார். மேலும், சச்சின் டெண்டுல்கரின் சேஸிங் சாதனையை முறியடித்து 8741 ரன்களுடன் முன்னிலை பெற்றார். நியூசிலாந்து மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா பங்கேற்றுள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை அவர்களின் சொந்தமண்ணில் தோற்கடித்தது. இப்போட்டியில்…