Polimer News
மாமனாரை வீடு புகுந்து சுத்தி, கத்தியால் கொடூரமாகத் தாக்கிய மருமகன்..!
கிருஷ்ணகிரி அருகே வீடு புகுந்து, மனைவி மற்றும் குழந்தைகள் முன்னிலையில் மாமனாரை, சுத்தி மற்றும் கத்தியால் மருமகன் கொடூரமாகத் தாக்கிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கண்ணண்ட அள்ளி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகள் கீர்த்தனாவுக்கும் பர்கூரைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கீர்த்தனா தனது பெற்றோருடன் கண்ணண்டஅள்ளி பகுதியில் வச…