Hindu Tamil Thisai
சிவகாசியில் பட்டாசு கடை, ஆலைகளை சுற்றிலும் மழை நீர் - உற்பத்தி, விற்பனை பாதிப்பு
சிவகாசி: சிவகாசி பகுதியில் பெய்த கனமழையால் பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளை சுற்றிலும் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் உரிமம் ரத்து மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளால் மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது. 250-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு திரும்ப பெறப்பட்டதை அடுத்து, ஆகஸ்ட்…