Daily Thanthi
நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்! - நயினார் நாகேந்திரன்
சென்னை, நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது நிதிச்சுமை இல்லையா? இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது;- ஏற்கனவே தமிழகத்தில் விஷம் போல ஏறிக் கொண்டிருக்கும் விலைவாசியால் சாமானிய மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கையில், தற்போது செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நியாய விலைக்…