உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி இளைஞர் அடித்துக் கொலை - 5 பேர் கைது

கீழக்கரை, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்தவர் ரிஸ்வான் ஆசிக் ரகுமான் (வயது 24). நேற்று முன்தினம் இவர், 500 பிளாட் பகுதியில் ஒரு வீட்டின் உள்ளே திடீரென நுழைந்து கதவை உள்பக்கமாக பூட்டினாராம். வீட்டில் இருந்த பெண்கள் அவரை பார்த்ததும் அலறினர். பலத்த காயம் இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ரிஸ்வானை வெளியே அழைத்து வந்து தாக்க முயன்றனர். உடனே அவர் வீடு வீடாக சென்று என்னை காப்பாற்றுங்கள்…