Daily Thanthi
10 வகை காய்கறித் தொகுப்பு விற்பனை: நாளை தொடங்கி வைக்கிறார் அமைச்சர் காந்திராஜ்
சென்னை, தீபாவளியை முன்னிட்டு ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு விற்பனையை அமைச்சர் காந்திராஜ் நாளை தொடங்கி வைக்கிறார். வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு இது தொடர்பாக கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையின் சார்பில் “வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு” தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்றாட சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நியாயமான விலையில் வழங்கும் வகையில் விற்பனை…