உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அன்பில் மகேஸை நவ.6 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு

சென்னை: ரூ.400 கோடி முறைகேடு வழக்கில் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், விசாரணை முடிந்து இன்று மாலை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நவ.6 வரை வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அனுமதிகளை வழங்க, கட்சி நிதி என்ற பெயரில் ரூ.400 கோடி வரை வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாகத்…