உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பெண்கள் டென்னிஸ் இறுதிப்போட்டி தொடர் - ஒரே குழுவில் ரைபகினா, கோகோ காப்... சபலென்காவுக்கு சவால்விடும் ஆண்ட்ரீவா

இந்தியன் வெல்ஸ், இந்த ஆண்டுக்கான பெண்கள் டென்னிஸ் இறுதிப் போட்டி தொடரில், உலகின் நம்பர் 1 வீராங்கனை எலினா ரைபகினா மற்றும் அமெரிக்காவின் கோகோ காப் ஆகியோர் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளனர். அதேபோல், உலகின் 2-ம் நிலை வீராங்கனையான அரீனா சபலென்கா, 3-ம் நிலை வீராங்கனையான மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் 2-வது குழுவில் இடம் பெற்றுள்ளனர். முதல் குழுவில் யார் யார்? முதல் குழுவில் நடப்பு சாம்பியனான ரைபகினா, அமெரிக்காவின் கோகோ காப், சக அமெரிக்க…