Hindu Tamil Thisai
“தவெக ஆட்சி நீடிப்பது தமிழக மக்களுக்கு நல்லதல்ல” - கோவையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
கோவை: “சினிமாவில் சக நடிகர்கள் மீது அவதூறு பரப்பி வெற்றி பெற்ற அதே ரூட்டில் ஒருமுறை ஜெயித்துவிட்டனர். மக்களின் கண்ணீரே இந்த ஆட்சியை முடித்துவிடும். இந்த ஆட்சி நீடிப்பது தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது அல்ல” என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். திராவிடர் கழகம் சார்பில், தந்தை பெரியார் 148-ம் ஆண்டு பிறந்தநாள் விழா, ‘பெரியார் அறிவுலகம்’ தந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, கோவை வஉசி மைதானத்தில் இன்று…