உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

"அங்கிள் விஜய் அவர்களே, இது சாதாரண ஆபீஸ் வேலை கிடையாது!" - மு.க. ஸ்டாலின் தாக்கு!

கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் விஜய்யையும், தவெக அரசின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார். கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்வுகளுக்காகத் தற்போது அவர் கோவைக்குச் சென்றிருக்கிறார். MK Stalin அந்த நிகழ்வில் மு.க. ஸ்டாலின், "அங்கிள் விஜய் அவர்களே! முதலமைச்சர் பொறுப்பு என்பது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வந்து செல்லும் சாதாரண ஆபீஸ் வேலை கிடையாது. இந்த முதலமைச்சர் பொறுப்பிற்காக ஒட்டுமொத்தமாகத்…