உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

கோவில் நிலங்கள் விவகாரம்: தீட்சிதர்கள் மீதான குற்றச்சாட்டுகள் திட்டமிட்ட சதியா?-ராமசுப்ரமணியன் விளக்கம்

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமாக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைத் தீட்சிதர்கள் தன்னிச்சையாக விற்றுவிட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதே நேரத்தில், கோவிலில் தமிழ் வழிபாடான தேவாரம் மற்றும் திருவாசகம் பாடுவதற்குச் செல்லும் ஓதுவார்களையும் பக்தர்களையும் தீட்சிதர்கள் அனுமதிக்காமல் விரட்டியடிப்பதாகக் கூறப்படும் புகார்கள் ஆன்மீக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இக்குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டியது அவசியமாகிறது. இது குறித்து நக்கீரன் டிவியின் சிறப்பு நேர்காணலில் அரசியல் விமர்சகர், கல்வியாளர் ராமசுப்ரமணியன் அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் க…