உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இனி இது கட்டாயம்: டிச., 15-ந் தேதி முதல் புதிய வாகன காப்பீட்டு விதிமுறைகள் அமல்

சென்னை, வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் வாகனக் காப்பீட்டு விதிமுறைகளில் புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. 4 பிரிவுகள் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள புதிய கட்டமைப்பு காப்பீட்டை 4 தனித்தனியான பிரிவுகளாகப் பிரித்துள்ளது. இதனால் வாகன உரிமையாளர்கள் தங்களுக்குத் தேவையான பாதுகாப்புகளை மட்டும் தேர்ந்தெடுத்து வாங்க முடியும். முதல் பிரிவு மூன்றாம் தரப்பு பொறுப்புக் காப்பீடு. இது கட்டாயம். விபத்தில் மற்றவர்களுக்கு…