Daily Thanthi
மேற்கு வங்காளத்தில் 2-வது சம்பவம்.. பாலியல் வன்கொடுமை, கொலை குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை
வடக்கு 24 பர்கானாஸ் மேற்கு வங்காளத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை குற்றவாளி போலீசாரின் என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டார். மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கைகாடா பகுதியில் தோழிகள் மற்றும் உறவினர்களுடன் இசை கச்சேரியை பார்க்க சென்ற 17 வயது சிறுமிக்கு நள்ளிரவில் தொலைபேசி அழைப்பு வந்தது. இதனை அடுத்து, அவர் வெளியே சென்றுள்ளார். பாலியல் வன்கொடுமை அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலையில் அரை…