Daily Thanthi
உலகத் திறன் போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்
சென்னை, சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஒருவருக்கும், சிறப்புத் தகுதிப் பதக்கங்களை வென்ற 4 நபர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்ற 7 நபர்களுக்கும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 12 போட்டியாளர்களுக்கு 49 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை முதல்-அமைச்சர் விஜய் இன்று வழங்கிப் பாராட்டினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- சீனாவின் ஷாங்காய்…