Daily Thanthi
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை டக்-அவுட் ஆன வீரர்கள் - முதலிடத்தில் யார் தெரியுமா?
ஆக்லாந்து, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை டக்-அவுட் ஆன வீரர்கள் யார்? என்பது குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம். 17-வது முறை நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அவர் 17-வது முறையாக டக்-அவுட் ஆகியுள்ளார். இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை டக்-அவுட் ஆன வீரர்கள் பட்டியல் குறித்த…