Hindu Tamil Thisai
“வாக்காளர் அட்டை இல்லை என்றால் அரசின் உதவிகளை பெற முடியாதா?” - பெ.சண்முகம் காட்டம்
சென்னை: ‘வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் அரசிடம் இருந்து எந்த உதவிகளையும் பெற முடியாது என்பதா?’ என மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் காட்டமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘முன்னொரு காலத்தில் அனைத்துக்கும் ரேஷன் அட்டையே அடிப்படை என்றார்கள். பிறகு அனைத்துக்கும் ஆதாரம் "ஆதார்" என்றார்கள். இப்போது, வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் அரசிடம்…