Daily Thanthi
கிறிஸ்துமஸ் தாத்தாவாக அவதாரம் எடுத்த அர்னால்டு... புதிய படத்தின் டிரெய்லர் வெளியீடு
வாஷிங்டன், ஆடம் ஷாங்க்மேன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்தில் நடிகர் அர்னால்ட் கிறிஸ்துமஸ் தாத்தாவாக நடித்துள்ளார். அர்னால்ட் அமெரிக்காவில் புகழ் பெற்ற பாடி பில்டராக இருந்து வந்த அர்னால்டு 1970-ல் வெளியான 'ஹெர்குலஸ் இன் நியூயார்க்' படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பினனர் 1984-ல் வெளியான 'தி டெர்மினேட்டர்' மூலம் ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்தார். உலகளவில் இளைஞர்கள் ஜிம்முக்கு செல்ல காரணமே அர்னால்டுதான். முன்னாள் மேயராகவும்…