உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அங்கிள் விஜய்... இது சினிமா சூட்டிங் இல்ல: த.வெ.க ஆட்சியை விமர்சித்த ஸ்டாலின்

கோவையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பெரியார் அறிவுலகம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, திராவிடர் கழகம் சார்பில் வ.உ.சி. மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இத்திட்டத்தைச் செயல்படுத்திய திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நடைபெற்ற இப்பாராட்டு விழாவில் அவர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், தமிழகத்தில் ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசையும், முதலமைச்சர் விஜய்யையும் அவர் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, முதலமைச்சர் விஜய்யை “அங்கிள் விஜய்” என்று குறிப்பிட்டுப் பேசியது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது. பாராட்டு விழாவில் பேசிய மு.க. ஸ்டாலின், மகிழ்ச்சியும் கூச்சமும் கலந்த…