உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஹார்முஸ் வழியாக எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி பயணிக்க இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு ஈரான் அனுமதி!

எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி ஹார்முஸ் வழியாக பயணிக்க இந்தியா, சீனா, ஈராக் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது ஈரான். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதலால், ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மட்டும் இந்த விலக்கை அளித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடையே பேசிய ஈரானின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழு துணைத் தலைவர் அமீர் ஹயாத் மொகாதம்., “ஹார்முஸ்…