Indian Express Tamil
ரூ.4,000 கோடி பட்ஜெட்; முன்பதிவிலேயே ரூ.110 கோடி வசூல்: எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா ராமாயணம்?
ரன்வீர் கபூர், யாஷ் மற்றும் சாய் பல்லவி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'ராமாயணம்: பார்ட் 1' திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இன்று இரவு சில குறிப்பிட்ட திரையரங்குகளில் கட்டண முன்னோட்டக் காட்சிகளுடன் (Paid Previews) தொடங்கும் இத்திரைப்படம், நவம்பர் 5 அன்று இந்தியாவிலும் உலகளவிலும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாகத் திரைக்கு வருகிறது. உலகளவில் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 50,000 திரைகளிலும், இந்தியாவில் சுமார் 9,000 திரைகளிலும் இப்படத்தை விநியோகம் செய்கிறது. இந்தியாவில் வெளியாவதற்கு முன்பே, இதன் முன்பதிவு ர…