Nakkheeran
த.வெ.க. ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய மு.க. ஸ்டாலின்!
கோவையில் திராவிடர் கழகம் சார்பில், ‘பெரியார் அறிவுலகம் கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழா’ என்ற பெயரில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா இன்று (04.11.2026) நடைபெற்றது. இந்த விழாவில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, “இந்தப் பெரியார் அறிவுலகமே தொடக்க நிலையில் இருக்கக்கூடிய திட்டமாக இருந்திருந்தால், இதற்கும் மூடுவிழா நடத்த முயற்சி செய்திருப்பார்கள். நல்லவேளையாக நாம் 99 சதவீதப் பணிகளை முடித்துவிட்டோம். அதனால் வேறு வழியில்லாமல், ஒப்புக்கு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, ஜோசியர் சொன்ன தேதியில் வந்து திறந்து வைத்திருக்கிறார்கள். ‘என்ன, நீங்கள் எப்போதும் இ…