உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பு: 1,039 காலியிடங்களுக்கு புதிய சேர்க்கை அறிவிப்பு வெளியீடு

2026-2027-ம் கல்வியாண்டிற்கான பி.என்.ஓ.எஸ். (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவப் பட்டப் படிப்புக்கான முதல் மற்றும் இறுதி கட்ட காலியிடங்களுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பின்படி, அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் எஞ்சியுள்ள 579 அரசு மற்றும் அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட இடங்கள் மற்றும் 460 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்குத் தகுதியானவர்களிடமிருந்து இணையவழியில் தனித்தனியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையவழியில் விண்ணப்பப் படிவங்களை www.tnayushselection.org என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவங…