Puthiya Thalaimurai
அமெரிக்க தேர்தலில் ட்விஸ்ட்! ட்ரம்ப்புக்கு அதிர்ச்சி கொடுத்த மக்கள்! தோல்விக்கு இதுதான் காரணம்!
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி தோல்வியடைந்து, ஜனநாயகக் கட்சி இரு அவைகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் ட்ரம்ப் ஆட்சிக்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் சவால்களால் நிறைந்ததாக இருக்கும். செய்தியாளர் - ராஜ்குமார். ர அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் முக்கியமான தேர்தல்தான் இடைக்காலத் தேர்தல். அந்த வகையில், நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தத்…