உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி: ‘கோல்ட் ஹார்ட் பவுண்டேஷன்’ சார்பில் கொண்டாட்டம்

சென்னை: சமூக நல அமைப்பான கோல்ட் ஹார்ட் பவுண்டேஷன் சார்பில் சென்னையில் ஆதரவற்ற, பழங்குடியின மற்றும் சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் வாழும் சுமார் 2,300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான ‘தித்திக்கும் தீபாவளி’ கொண்டாட்ட நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 17-வது ஆண்டாக குழந்தைகளுக்கான இந்த தீபாவளி கொண்டாட்ட நிகழ்வை கோல்ட் ஹார்ட் பவுண்டேஷன் ஏற்பாடு செய்தது. இதில் பல்வேறு காப்பகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள்…