உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு...” - குரூப் 4 தேர்வு குறித்து டி.என்.பி.எஸ்.சி. சொன்ன முக்கியத் தகவல்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையின்படி, கிராம நிர்வாக அலுவலர் , இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6,574 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 4க்கான எழுத்துத் தேர்வின் தேதி முறைப்படி அறிவிக்கப்பட்டன. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் இத்தேர்வான வரும் ஜனவரி மாதம் 10ஆம் தேதி (10.01.2027) அன்று ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. இத்தேர்வு கொள்குறி வகை முறையில் அன்றைய தினம் காலை 09.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் எனத் தேர்வாணையம் தெரிவித்திருந்தது. முன்னதாக இத்தேர்விற்கு அக்டோபர் 6ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட…