உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

மத மோதல்களை தூண்டுகிறதா தவெக அரசு: லிங்கமலையில் நிறுவப்பட்ட சிலுவை- கொந்தளிக்கும் பாஜக தலைவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அமைந்துள்ள நூறாண்டுகள் பழமையான லிங்கமலையில், சட்டவிரோதமாக சிலுவையை நட்டு வைத்துக் கொண்டு அதற்கு ஜெபம் செய்தும், CCTV பொறுத்தியுள்ள புனித சவேரியார் இளைஞர் மன்றத்தினரை தட்டிக் கேட்ட மாரிமுத்து மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் மத மோதல்களை தவெக அரசு தூண்டுகிறதா என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளனர்.