Daily Thanthi
இளையோர் ஒலிம்பிக்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய பேட்மிண்டன் வீராங்கனை தன்வி சர்மா
தகார் இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை தன்வி சர்மா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். செனகல் நாட்டின் தகார் நகரில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இந்தியாவை சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை தன்வி சர்மா அரையிறுதி போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளார். 4-வது நபர் இதுபற்றி இந்திய பேட்மிண்டன் அமைப்பு வெளியிட்டு உள்ள செய்தியில், இளையோர் ஒலிம்பிக்கில், 2010-ம் ஆண்டில் சிங்கப்பூரில் நடந்த போட்டியில்…