Maalaimalar
தீபாவளி கொண்டாட்டம் எங்கே - சென்னையிலா, சொந்த ஊரிலா? மக்கள் கருத்து
தீபாவளி என்றாலே பட்டாசு சத்தம், புத்தாடைகள், இனிப்புகள், குடும்பத்தின் அன்பு என மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! ஆனால், சென்னையில் தங்கி வேலை பார்ப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு கேள்வி எழும் – தீபாவளியை சென்னையிலேயே கொண்டாடுவதா அல்லது சொந்த ஊருக்கு செல்வதா? சென்னையில் நண்பர்களுடன் கொண்டாடும் தீபாவளிக்கு ஒரு தனி உற்சாகம் இருக்கிறது. அதே நேரத்தில், சொந்த ஊரில் குடும்பத்தினருடன் ஒன்றாக கூடி, அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, பலகாரங்கள்…